Wednesday 20 September 2023

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆதரவற்ற ஏழைகளுக்கு வள்ளலார் வலி நிவாரண தைலம் 3/Sep/2023 , நமது வள்ளலார் மருத்துவ சாலை அன்பர்களால் வழங்கப்பட்டது. 

இந்த திருப் பணியில் மனத்தாலும்,வாக்காலும்,தேகத்தாலும் ,பொருளாலும் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,நீடூழி வாழ அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்..

No comments:

Post a Comment