Tuesday 31 December 2019

Today Poor Feeding by Th.Magendran Family

கடவுளின் இயற்கை விளக்கமாகிய "அருளை" எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.




Monday 30 December 2019

Today Poor Feeding by Th.Magendran's Family

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால்அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.



பிரார்த்தனை

பிரார்த்தனை

நமது சன்மார்க்க அன்பர் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பொருளாதார இடையூறு நீங்கும் வரை மாதந்தோறும் KR purathil ஒரு நாள் அவர்களுக்காக பசி ஆற்றல் நடைபெறும்.

இந்த இடையூறு நீங்கி ,அவர்களும் குடும்ப மும் திருவருளோடு இன்புற்று வாழ பிரார்த்தனை செய்வோம்..

Sunday 29 December 2019

Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore

Vallalar Poor Feeding: Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore (Sponsered by Th.Dhamodaran Ayya) 

Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore
22
View album
You've received this email because Vallalar Poor Feeding shared these photos with you. If you no longer wish to receive email notifications about shared photos, unsubscribe here.
Get the Google Photos app

Google LLC
1600 Amphitheatre Pkwy
Mountain View, CA 94043 USA

Thursday 26 December 2019

Today Poor Feeding by Th.Krishnamurthy Family



Due to solar eclipse, after 11.30pm prepared anna, sambar, rasam  and distributed to the needy. Today Sponsor is Th.Krishnamurthy Family. Let us pray their family for long living with Arutprakasa vallalar grace.