Wednesday 20 September 2023

வள்ளற்பெருமான் சத்திய வாசகத்தின் படி,திரு.அருண் தொடர் ஜீவகாருண்யம் செய்து வந்தார். வள்ளற்பெருமான் அருளால் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. 

Photo from karthikeyan

Photo from karthikeyan

ஜீவகாருண்ய அனுசரிப்பு..நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணும்.. வள்ளலார். 

இன்றைய கடவுள் வழிபாடு 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆதரவற்ற ஏழைகளுக்கு வள்ளலார் வலி நிவாரண தைலம் 3/Sep/2023 , நமது வள்ளலார் மருத்துவ சாலை அன்பர்களால் வழங்கப்பட்டது. 

இந்த திருப் பணியில் மனத்தாலும்,வாக்காலும்,தேகத்தாலும் ,பொருளாலும் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,நீடூழி வாழ அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்..

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆதரவற்ற ஏழைகளுக்கு வள்ளலார் வலி நிவாரண தைலம் 3/Sep/2023 , நமது வள்ளலார் மருத்துவ சாலை அன்பர்களால் வழங்கப்பட்டது. 

2/Sep/2023 - பசிஆற்றல் - Poor Feeding on behalf Sri.Pavithra by Venkatesh (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி) 

இன்புற்று வாழ்க

"1/Sep/2023 - பசிஆற்றல் - ""Th.Krishnan Unni
Mrs.Geetha Krishnan
Th.Vishal Krishnan
Sri.Gayathri Krishnan"" (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)" 

பசிஆற்றல்