Friday, 24 November 2017
Order SUSPENDED FOOD
Apart from Daily Vallalar Poor Feeding Distribution, We are giving 5 Suspended Food daily including Sunday. One Suspended Food per Monthly Rs.600 in Vallalar Poor Feeding,KR Puram,Bangalore. If you interested you can join with us.
Thursday, 23 November 2017
Tuesday, 21 November 2017
Daily Vallalar Poor Feeding @KRPuram, Bangalore
ஜீவகாருண்யம் என்பது ஜீவர்களுக்கு ஜீவர்கள் மூலம் உண்டாகும் ஆன்ம உருக்கத்தை கொண்டு கடவுள் வழிபாடு செய்தல்
Friday, 17 November 2017
ஜீவகாருண்ய ஒழுக்கம் ... குடம்
🔶🔶ஜீவகாருண்ய ஒழுக்கம். 🔶🔶
🔸பகுதி .3 🔸
🔷ஆன்மா. 🔷
🔶 குடம் உடைகின்றபோது குடத்தினுள்
இருந்த காற்றும் ஆகாயமும்
உடையாமலிருப்பது சிறுவர்க
ளுக்கும் தெரியும், - ஆகலில் தேகம்
அழியும் போது தேகத்தினுள்
இருக்கின்ற ஆன்ம விளக்கமும்,
கடவுள் விளக்கமும் அழியாதெ
ன்றும், ஆன்மாக்கள் முயற்சி
பேதத்தால் தேக போக பேதங்களை
அடைவது உண்மையென்றும் -
யுக்தியால் அறிய வேண்டும். 🔶
🔶வள்ளலார். 🔶
Thursday, 16 November 2017
Wednesday, 15 November 2017
Sunday, 12 November 2017
Friday, 3 November 2017
Subscribe to:
Posts (Atom)
மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்
6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)





















