Friday 1 November 2019

Poor Feeding on behalf of Angela Jeffrin birthday

Poor Feeding on behalf of Angela Jeffrin birthday on 29th october 2019.

அவர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறோம்.

இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். 

இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை