Tuesday 20 June 2023

வடலூரில் வள்ளலாரை நம்பி வாழும் ஆதரவற்ற ஏழைகளுக்கு தரைவிரிப்பு




17/ஜுன்/2023 -சனிக்கிழமை - வடலூரில் வள்ளலாரை நம்பி வாழும் 300+ ஆதரவற்ற ஏழைகளுக்கு தரைவிரிப்பு பெங்களூர் சன்மார்க்க அன்பர்களால் (Vallalar Poor Feeding, KR Puram, Bangalore) மற்றும் HariOM குழுவினரால் கொடுக்கப்பட்டது.










 

No comments:

Post a Comment