Tuesday, 21 August 2018
Saturday, 18 August 2018
Saturday, 4 August 2018
Thursday, 2 August 2018
மனிததேகம் சிறப்பு
ஓம் சற்குரு
இராமலிங்காய நம
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
1. நாம்
எல்லா ஜனனங்களையும் தப்பி இந்த மேலான பிறவி
எடுத்தது எல்லாம் வல்ல சிவத்தின் திருவருளை பெறுவதற்கே. அதனை எந்தவித பிரயாச்சத்திலாவது
அந்த அருளை அடைந்து விட வேண்டும் .
2. கடவுள்
சர்வ தயாபரன் . சர்வ வல்லமை உடையவன். ஆகையால் , நம்மையும் சர்வ ஜீவா தயை உடையவர்களாய்,
சர்வ வல்லமையும் பெற்றுக்கொள்ளும் படி இந்த மனித தேகத்தில் வருவித்தார்.
3. மனித
தேகம் மற்ற ஜீவா தேகம் போல் இலேசிலே எடுக்க
கூடாதாததாலும்,
4. மனித
தேகத்தில் ஆன்ம விளக்கமும் , அருள் விளக்கமும் மிகவும் விளங்குததாலும்,
5. இந்த
மனித தேகம் போனால் மீண்டும் வரும் என்ற நிச்சயம் இல்லாமை ஆகலாலும் ,
6. இந்த
மனிததேகம் முத்தி இன்பம் பெறுவதற்கே எடுத்த
தேகம் ஆதலாலும்,
7. இந்த
மனிததேகம் மாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கி, கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட
உயர்ந்த அறிவை உடைய தேகமாதலாலும்,
8. மனிதர்கள் மாத்திரம்
பசி ஆற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய விதியைப்
பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டும்
என்றும், கடவுள் விதித்திருக்கின்ற படியால்
,பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை
நடத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.
9. உலகில்
மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க
ஆன்மலாபத்தை காலம் உள்ள போதே அறிந்து அடைய
வேண்டும்
10. உலகில்
மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க
தலைப்பட்ட ஆன்மஇன்பசுகத்தை காலம் உள்ள
போதே விரைந்து, அறிந்து அடைய வேண்டும்
Sunday, 29 July 2018
இன்றைய பசிஆறுவித்தல் திரு.மகேந்திரன் கடும்பத்தினர்
இன்றைய பசிஆறுவித்தல் திரு.மகேந்திரன் கடும்பத்தினர்..
இவர்கள் எலலா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்
Monday, 23 July 2018
Sunday, 22 July 2018
Bagalore KR puram.. ஆதரவற்ற முதியோர்க்கு இலவச ஊன்றுகோல்
Bagalore KR puram.. ஆதரவற்ற முதியோர்க்கு இலவச ஊன்றுகோல்
Sponsored by Bangalore Vallalar Devotee.thayavu thiru. Dhamodaran ayya
பசிஆறுவித்தல்.மணிகண்டன் குடும்பத்தினர்
இன்றைய பசி ஆற்றுவித்தல் சன்மார்க்க அன்பர் மணிகண்டன் குடும்பத்தினார் நடைப்பெற்றது. அவர்கள் எல்லா நலமும், செல்வங்களும் பெற்று நீடூழி வாழ பிரார்த்தனை செய்வோம்
Sunday, 15 July 2018
Saturday, 30 June 2018
Wednesday, 20 June 2018
Bangalore KRPuram அன்னதானம்... திவாகர் பிறந்தநாளை முன்னிட்டு
சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் செய்கையை யுடைவர்க ளாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்களென்றுசர்வசக்தியையுடைய கடவுள்சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுமென்று அறிய வேண்டும்.
திவாகர் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை...
Subscribe to:
Posts (Atom)
மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்
6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)
-
Dear Sister/Brother, No one needs to panic seeing the rapidly spreading special fever. In all the Vallar Sanmarkka Sabhas in Tamil Nadu, the...
-
Support Sticks to Needy @ Bangalore KRPuram Sponsored by Bangalore Vallalar Devotee thayavu. Damotharan &friends
-
Bedsheets Distribution Phase I@ Bangalore , KR Puram Area, sponsered by Sri.Kalawathy Avargal
-
Vallalar Poor Feeding @ KRPuram, Bangalore With Sanmarkka Sathu.Murgan ayya
-
Volunteers list for distribution(Deepavali Vallalar Poor Feeding @ Bangalore) 1. Venkat 50 2. sund...
-
சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத...









































