Wednesday, 21 August 2019

Arivazhagan & Kalaimani Marriage Day


சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி ,அறிவு ,செல்வம் ,போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.




























Friday, 16 August 2019

sweater sponsered by thayavu thiru.Dhamothran ayya, Bangalore

கொல்லா விரதம்,குளிர் பசி நீக்குதல் நல்ல விரதமடி குதம்பாய் நல்ல விரதமடி

sweater sponsered by thayavu thiru.Dhamothran ayya, Bangalore







Saturday, 10 August 2019

பசி ஆற்றல்..காயத்ரிதேவி அவர்கள்


திருமதி.காயத்ரி தேவி அவர்கள் உடற்பிணி நீங்கி, பூரண உடல் நலத்தோடு நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்

சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு பண்ணுமென்பது உண்மை....வள்ளலார்






Sunday, 28 July 2019

Prayer Request for speedy recovery of Adithya Arani















Poor feeding on behalf of kid.Adithya Arani today for speedy recovery.

Let us pray our vallarperuman for this.

உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை
அடல்உற காத்தருள்அருட்பெருஞ்ஜோதி..

உடற்பிணி அனைத்தையும்உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே.

சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே...

....வள்ளலாரின் அகவல் மந்திர மொழிகள்

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)